என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
Wednesday, August 24, 2005
தமிழ்மணத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தமிழ்வலைப்பதிவர்களின் வலை வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒரு அங்கமாகவே மாறிவிட்ட தமிழ்மண வலை வாசல் என்றும் தமிழ்மணம் வலையில் பரப்ப எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள்.
நிறுவனர் காசிக்கும் மற்ற எல்லா நிர்வாகிகளுக்கும் முதலாண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பொறுமையோடு, நன்மை செய்து, பொறாமைப்படாது, தற்புகழ்ச்சி கொள்ளாது, இறுமாப்பு அடையாது, இழிவானதைச் செய்யாது, தன்னலம் நாடாது, எரிச்சலுக்கு இடம் கொடாது, தீங்கு நினையாது, தீவினையில் மகிழ்வுறாது மாறாக உண்மையில் மகிழ்ந்து, அனைத்தையும் பொறுத்து, அனைத்தையும் நம்பி, அனைத்தையும் எதிர்நோக்கி, அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும் ஒரு எளிய மனிதன். என் பெயர் பவுல்ரவிசங்கர். என் மறுபெயர் அன்பு.
0 Comments:
Post a Comment
<< Home