என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
Saturday, July 16, 2005
கும்பகோணம் தீவிபத்து - முதலாம் ஆண்டு அஞ்சலி
கும்பகோணத்தில் சென்ற ஆண்டு இதே நாளில் பள்ளியில் எரிந்து கருகிய 90 இளம் மொட்டுகளுக்கு தமிழ்வலைப்பதிவர்களின் சார்பாகவும், தமிழ்மணத்தின் சார்பாகவும் கனத்த இதயத்துடனும், கண்ணீரோடும் எங்கள் இதயம் நெகிழ்வுடனும் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்திக்கொள்கிறோம்.
என் 35 வருட வாழ்க்கையில் உறவினர்களின் மரணத்தை விட என்னை அதிகம் உலுக்கிப் போட்டு துக்கமடைய வைத்தது இந்த நிகழ்வுதான். உங்களோடு நானும் என் அஞ்சலியை அந்த பிஞ்சுகளுக்கு செலுத்துகிறேன்.
தேடிச் சோறு நிதந் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் ஒரு
வேடிக்கை மனிதன்
2 comments:
அன்பு பவுல் ரவிசங்கர்,
என் 35 வருட வாழ்க்கையில் உறவினர்களின் மரணத்தை விட என்னை அதிகம் உலுக்கிப் போட்டு துக்கமடைய வைத்தது இந்த நிகழ்வுதான். உங்களோடு நானும் என் அஞ்சலியை அந்த பிஞ்சுகளுக்கு செலுத்துகிறேன்.
The above comment was mine.
- Suresh Kannan
Post a Comment