
துல்லியம், நம்பிக்கை, இணைப்பு: உங்கள் உலகத்திற்கு துல்லியத்தைக் கொண்டுவரப்போகிறது என்ற அறிவிப்போடு மைக்ரோசாப்ட் விஸ்டா என்று நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. இதன் முதல் சோதனை வெளியீடு வரும் ஆகஸ்டு மூன்றாம் தேதி வெளிவருகிறது.
WinFS என்ற புதிய கோப்புமுறை, Avalon என்ற புதிய படசம்பந்தமான இயந்திரம், Indigo என்ற புதிய வலைச்சேவை முறை தருவோம் என்று மைக்ரோசாப்ட் சல்லியடித்தாலும் எனக்கென்னவோ, விண்டோஸ் எக்ஸ்பியின் அடுத்த சர்வீஸ்பேக் ஒரு புதிய பெயரில் வெளியிட்டு மைக்ரோசாப்ட ஒரு சாதனை படைக்கப்போகிறது என்றே தோன்றுகிறது. மணிசித்திரதாலு சந்திரமுகியாகி கேரளாவிலேயே 100 நாட்களுக்கு மேல் ஒடிக்கொண்டு இருப்பது இதை உறுதிசெய்கிறது. :)
6 comments:
migavum kanmoodiththanamaaga react seygireergal endru thondrugiradhu. winfs, avalon patri innum konjam padithu paarkalaam, payanpaduthi paarkalaam. appuram xp service pack 3 dhaana endru mudivu kattalaam.
விஸ்தா இந்தாங்க பிடியுங்க....
http://www.vistawindows.com.au/
http://www.vistawindows.com/
விஸ்டாவில் WinFS இல்லை ஐயா. ஆவலொன் மட்டும் தான் புதிய மாற்றம். அதிலும் 3D Effects எல்லாம் கிடையாது, கொஞ்சூண்டு ஜிகினா வேலை மட்டுமே காட்டப்படும். பின்னே இதை XP SP3 என்று சொல்லாமல் என்ன சொல்வது?
விஸ்டாவில் என்ன இருக்கிறது என்ன இல்லை என்ற விவரங்களுக்கு இங்கே சுட்டவும்.
2003-ல் அவர்கள் அறிவித்த லாங்ஹார்ன் வேறு, இந்த விஸ்டா வேறு. அந்த ஒரிஜினல் லாங்ஹார்ன் வர 2025-வது ஆகிவிடும் ;-)
Paul, your templete does'nt seem to show who has made the comments. Please fix it. Thanks!
From CNET news:
blogger Veggiedude sees "VISTA" as an acronym for "the top five Windows problems: Viruses, Infections, Spyware, Trojans and Adware,"
;-)
"blogger Veggiedude sees "VISTA" as an acronym for "the top five Windows problems: Viruses, Infections, Spyware, Trojans and Adware,"
vista என்ற பெயர் ஒரு ஐய்ரோப்பிய மொழியில் 'கோழி' என அர்த்தம் இருக்காம், என்னுமொரு மொழியில் 'வேசை' என அர்த்தம் இருக்குதாம்!!!
Post a Comment